ஒரு நாளைக்கு 1.40 லட்சமாம்.! மாலத்தீவில் மாஸ் பண்ணும் ராஷ்மிகா.!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார். இதற்கிடையில், மனதை ஒருநிலை படுத்துவதற்காக

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார். இதற்கிடையில், மனதை ஒருநிலை படுத்துவதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்று நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு ஜாலியாக புகைப்படங்கள் எடுத்து அதனை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

unknown node

மேலும் ராஷ்மிகா மாலத்தீவில் இருக்கும் வேலனா தீவு விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல Ozen Reserve Bolifushi கடற்கரை ஹோட்டலிலில் தான் தங்கி உள்ளார். இந்த ஹோட்டலிலில் தங்குவதற்கு ஒரு நாள் வாடகை எவ்வளவு என்று கேட்டால் அனைவரும் ஷாக்காகி விடுவீர்கள்.

unknown node

ஏனென்றால், இந்த ஹோட்டலின் ஒருநாள் வாடகை மட்டுமே இந்திய ரூபாய் மதிப்புப்படி ரூ. 1.40 லட்சம் என கூறப்படுகிறது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நாளைக்கு 1.40 லட்சாமா என ஷாக்குடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-அர்ஜுன் மகளா இது..!? காருக்குள் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை இம்சிக்கும் ஐஸ்வர்யா.!

unknown node

மேலும் ராஷ்மிகா தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும், குட் பை எனும் ஹிந்தி திரைப்படத்திலும் , புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.