தளபதியின் பிகில் படத்தில் இணைந்துள்ள இந்திய கால்பந்து விளையாட்டு வீரர்!

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வரவுள்ளது. அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் அதில் ஒரு

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வரவுள்ளது. அட்லீ இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் அதில் ஒரு பாடல் பாடுகிறார் என தினம் ஒரு தகவல் போல படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது.

unknown node

தற்போது இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் முன்னாள் இந்திய கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் என்பவர் நடித்து வருகிறாராம். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இவர் அப்பா பிகில் விஜய் உடன் வரும் கதாபாத்திரம் என கூறப்படுகிறது.