பிளாக் பஸ்டர் ஹிட்... 600 கோடி வசூலை அடித்து நொறுக்கிய RRR.!

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தாக ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் ராம்சரண்,

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தாக ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

unknown node

டிவிவி நிறுவனம் இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

unknown node

ரசிகர்களுக்கு மத்தியில் படம் நல்ல விமர்சனத்தை வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படம் உலகம் முழுவது வசூல் செய்த விரவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் உலகம் முழுவது 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

unknown node

வரும் விடுமுறை நாட்களில் இந்த படம் இன்னும் அதிகமாக வரவேற்பை பெற்று வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பாகுபலி 2-விற்கு கிடைத்த வரவேற்பை போல் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளனர்.