கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்த கார்த்தி.! காரணம் இதுதானா.?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைபபடமான விக்ரம் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில்

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைபபடமான விக்ரம் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 3 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.

unknown node

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விக்ரம் படத்தில் இறுதி காட்சி ஒன்றில் நடிக்க நடிகர் கார்த்தியிடன் லோகேஷ் கனகராஜ் கேட்டுள்ளாராம். ஆனால் கார்த்தி இல்லை லோகேஷ் கால்ஷீட் காரணமாக மறுத்துவிட்டாராம்.

unknown node

இதனால் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் எடுத்த சில காட்சிகளை விக்ரம் படத்தில் இணைக்க முடிவு செய்து கமல்ஹாசனிடம் கேட்டுள்ளாராம். அதற்கு கமல் மறுத்துவிட்டு அமிதாப் பச்சனிடம் அந்த கட்சியை நடிக்க கேட்க முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள்.