தல அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த வட சென்னை பிரபலம்!

தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் வினோத் இயக்குகிறார். போனிகபூர் இப்படத்தை

தல அஜித்தின் 60 திரைப்படமாக வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தினை வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் தயாரித்து வருகிறார்.

தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் வினோத் இயக்குகிறார். போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

unknown node

இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வரை வெளிவராமல்  இருந்து வருகிறது. இதற்கிடையில் மெட்ராஸ், வட சென்னை ஆகிய படங்களில் நடித்து இருந்த பாவல் நவநீதன் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இயக்கத்தில் தற்போது வி-1 எனும் திரைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்தின் வலிமை படத்தில் இணைந்த வட சென்னை பிரபலம்!