அடுத்த படத்தில் கார் பந்தைய வீரராக களமிறங்கும் தல அஜித்!? தல 60 புதிய அப்டேட்!

தல அஜித் நடிப்பில் அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க

தல அஜித் நடிப்பில் அண்மையில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார்.

இப்படம் முழுவதும் வெளிநாடுகளில் படமாக்க  பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் அஜித் கார் பந்தைய வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டாம் பாதி முழுவதும் முழுக்க முழுக்க கார் பந்தயத்தை மையமாக வைத்துதான் படம் நகருமாம். இந்த தகவல் ரசிகர்களை வெகுவாக கர்வர்ந்துள்ளது.