கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட, திமிரு பிடிச்சவன் தீம் பாடல் இதோ!

நான், சலீம், பிச்சைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி தற்போது நடித்துவ யாரும் திரைப்படம் திமிரு பிடிச்சவன். இப்படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி

நான், சலீம், பிச்சைக்காரன்என ஹிட் படங்களை கொடுத்தவிஜய் ஆண்டனிதற்போது நடித்துவ யாரும் திரைப்படம்திமிரு பிடிச்சவன். இப்படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிக்கிறார். இப்படத்தினைகணேஷாஎனும் புதுமுக இயக்குனர் இயக்க்கி வருகிறார். இப்படத்திற்குவிஜய் ஆண்டனிஇசையமைத்துள்ளார்.

இப்படத்தின்தீம் பாடல்தற்போது இயக்குனர்கெளதம் வாசுதேவ் மேனன்தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாகநிவேதா பெத்துராஜ்நடிக்கிறார்.டேனியல் பாலாஜிவில்லன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆன்டனி நேர்மையானபோலீஸ்அதிகாரியாக நடிக்கிறார்.

DINASUVADU

unknown node