நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒரு படம் தான்100% காதல். இப்படம் 2011இல் தெலுங்கில்நாகசைதன்யாமற்றும்தமன்னாநடிப்பில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. இப்படத்தைசுகுமார்இயக்கி இருந்தார்.
இப்படம் தமிழில்ஜி.வி.பிரகாஷ் குமார்நடிப்பில்100% காதல்என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதனைசந்திரமௌலிஎனும் புதியவர் இய்குகிறார். இப்படத்தின் டீசர் இன்றுவிநாயகர் சதுர்த்திமுன்னிட்டு வெளியாக உள்ளது.
இன்றுகாலை9 மணிக்கு பிரமாண்டட இயக்குனர் ஷங்கரின்2.O டீசர்வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU