‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’! எல்.கே.ஜி முதல் பாடல் ரிலீஸ்!!!
தமிழ் சினிமாவில் நல்ல காமெடி நடிகராக வளரந்து வருபவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வெளியாக உள்ள திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படம் அரசியல் சார்ந்த திரைபப்டமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். பிரபு என்பவர் இய்ககி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தற்போது ரிலீஸாகி உள்ளது.
DINASUVADU