தற்போது ஊரடங்கு காரணமாக நடிகை,நடிகர்கள் தனது வீட்டில் இருந்துகொண்டு சமையல், உடல்பயிற்சி என வீடியோவாக வெளிட்டு வருகிறார். அந்த வகையில் சாண்டி அவர்கள் லண்டலில் இருக்கிறார்போல அங்கயும் ஊரடங்கு உத்தரவில் இருக்கிறது என எல்லாருக்குமே தெரிந்ததே.அந்த அவகையுலும் சாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்டுக்கு லண்டன் ரோட்டில் சாரத்தை கட்டிக்கொண்டு சும்மா லோக்கலாக டான்ஸ் ஆடிக்கொண்டு வருகிறார், பக்கத்தில் போலீசை பார்த்ததும் பம்மி ஓடிய வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ.
unknown nodeலண்டனில் நடு ரோட்டில் குத்தாட்டம்! போலீசை பார்த்து தப்பி ஓடிய சாண்டி!
Ayo police-u ???? fun time in london