தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் காதலர்கள் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வருகின்றனர்.
unknown nodeஒவ்வொரு பண்டிகையின் போதும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு ஓய்வு எடுக்க பறந்து சென்று விடுவர்.
unknown nodeஅதே போல் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவான அய்ரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், புத்தாண்டை கொண்டாட கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏன்ஜல்ஸிற்கு சென்றுள்ளனர். இதனை புகைப்படமெடுத்து தங்களது இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்..DINASUVADU