இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர் என்று நடிகர்நாசரைசொல்லும் அளவிற்கு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைதை கட்சிதமாக செய்யகூடியவர்.
unknown nodeஇவரது ஒரு மகன் ஏற்கனவே தமிழ் சினிமாவில்சைவம்படம் மூலம் அறிமுகமாகி அடுத்ததடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது அவரது இன்னொரு மகனும் தற்போது சினிமாவில் நடிக்க போகிறார். அவர்,தூங்காவனம்படத்தை இயக்கியராஜேஷ்இய்குகிறார். இப்படத்தைகமலஹாசன்தயாரிக்கிறார். இப்படத்தில்விக்ரம்ஹீரோவாக நடிக்கிறார்.
DINASUVADU