இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் எந்தெந்த படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாக போகிறது என்பதற்கான தகவல் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் திரையரங்குகளுக்கு

thish week ott release movies

இந்த வாரம் எந்தெந்த படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாக போகிறது என்பதற்கான தகவல் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க தவறுவது உண்டு. அதைப்போல, படம் ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஓடிடிக்கும் தனி ரசிகர்கள் உண்டு.

READ MORE-மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

அவர்கள் அனைவரும் படம் திரையரங்குகளுக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸ் தேதிக்காக ஆவலுடன் காத்திருப்பது உண்டு. அவர்களுக்காகவே நாளை மார்ச் (8-ஆம் தேதி எந்தெந்த படங்கள் எந்தெந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பதை பார்க்கலாம்.

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்

தமிழ்

வடக்குப்பட்டி ராமசாமி  – அமேசான் பிரைம்

எனக்கு எண்டே கிடையாது – ஆஹா

மெர்ரி கிறிஸ்துமஸ் (இந்தி மற்றும் தமிழ்) – நெட்பிளிக்ஸ்

சுழியம் எஸ் 1- ஜியோ சினிமா சீரிஸ்

ஹார்ட் பீட்  – ஹாட்ஸ்டார் சீரிஸ்

நந்தி வர்மன் – டென்ட்கொட்டா

தூக்குதுரை- பிரைம்

read more-நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

ஆங்கிலம்

ரிக்கி ஸ்டனிக்கி – பிரைம்

தி பேக்கப் பிளான் – நெட்பிளிக்ஸ்

ப்ளோவ்ன் அவே – நெட்பிளிக்ஸ் சீரிஸ்

தி ஜெண்டில் மேன் – நெட்பிளிக்ஸ் சீரிஸ்

எக்ஸ்ட்ரா ஆர்டினரி எஸ்2- ஹாட்ஸ்டார் சீரிஸ்

டம்செல்  – நெட்பிளிக்ஸ்

read more-மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

மலையாளம்

ராணி – மனோரமா மேக்ஸ்

அன்வெஸ்ப்பின்கண்டெத்தும் – நெட்பிளிக்ஸ்

மற்ற மொழிகள்

சவுண்ட் பார்ட்டி (தெலுங்கு) – ஆஹா

தி சிக்னல் (ஜெர்மன்) – நெட்பிளிக்ஸ்

சேஷ்படா( வங்காளம்) – ஜீ 5 ஓடிடி

டூ கில் ஏ டைகர் (டாக்குமெண்ட்ரி) – நெட்பிளிக்ஸ்

படிஹீரோயின்பந்தி ஹை(இந்தி) – பிரைம் சீரிஸ்

மஹாராணி(இந்தி) – சோனி லிவ் சீரிஸ்

ஷோ டைம் (இந்தி) – ஹாட்ஸ்டார் சீரிஸ்

சூப்பர்செக்ஸ் (இத்தாலியன்) – நெட்பிளிக்ஸ்