பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றால் அந்த படத்தை பார்க்க தவறியவர்கள் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருப்பது உண்டு. அதற்காகவே தனி ரசிகர்களும் உள்ளார்கள் என்று கூட கூறலாம். இந்நிலையில், இந்த வாரம் (பிப்ரவரி 23)ஆம் தேதி பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பற்றி பார்க்கலாம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆர்.ஜே .பாலாஜி நடிப்பில் வெளியாகி ஹிட்டான சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்பா சான்ஸே இல்ல…சாய் பல்லவியை புகழ்ந்த சமந்தா! வைரலாகும் வீடியோ!
அதன்படி, பாக்ஸ் ஆபிஸ் நல்ல வரவேற்பை இப்படம் ஓடிடி தளமான (Tentkotta) ஓடிடி மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. எனவே, படத்தை பார்க்க விரும்புபவர்கள் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் படத்தை பார்த்து மகிழலாம். இந்த படத்தை தவிர மற்ற மொழிகளில் எந்த படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாகிறது என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்
தமிழ் – சிங்கப்பூர் சலூன் ( அமேசான் பிரைம்/டென்ட்கோட்டா)
ஆங்கிலம்
CanITellYouASecret- (நெட்ஃபிளிக்ஸ்)
MeaCulpa – (நெட்ஃபிளிக்ஸ்)
SawX – ( Lionsgate Play)
மலையாளம்
மலைக்கோட்டை வாலிபன் (ஹாட்ஸ்டார்)
தெலுங்கு
பாமகலாபம்2 (ஆஹா தமிழ்)
ஹிந்தி
போச்சேர் (பிரைம் தொடர்)
TheIndraniMukerjeaStory (நெட்ஃபிளிக்ஸ்)
கன்னடம்
SchoolDays – (நம்ம ஃபிளிக்ஸ்)
