பேட்ட படத்தின் இயக்குனருக்கு பிடித்த காட்சி! சசிகுமாருக்கு பிடித்த காட்சி!! எகஸ்க்ளூஸிவ் ஸ்டில்ஸ்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

unknown nodeunknown nodeunknown node

இந்த  படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு வேகமாக இயங்கி வருகிறது. இப்படத்திலிருந்து பல புதிய படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அதில் இயக்குனருக்கு பிடித்த காட்சி என சிம்ரனுடன் ரஜினிகாந்த் இருக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதேபோல சசிகுமாரும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

DINASUVADU