இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அலட்சியமாக எண்ணி சகஜமாக வெளியே சுற்றுகின்றனர்.
இந்நிலையில், சினிமா திரையுலகின் பிரபல நகைசுவை நடிகரான வடிவேலு, தனது ட்வீட்டர் பக்கத்தில், உங்கள் சந்ததி நன்றாக வாழ்வதற்காகவாது வெளியே செல்லாமல் இருங்கள் என கலங்கிய கண்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
unknown node