சர்கார் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?!

தளபதி விஜய் A.R.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

தளபதி விஜய் A.R.முருகதாஸ்கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்சர்கார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்துக்கு இசைப்புயல்ஏ.ஆர்.ரகுமான்இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விஷால்,நாசர் ஆகியோர் வருகின்றனர். தற்போது வந்த தகவலின் படி சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்இந்த ஆடியோ விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார் என தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்பேட்டபடத்தில் ரஜினிகாந்த் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்ப்பிடதக்கது.

DINASUVADU