சினிமா பிரபலங்களின் பாராட்டு மழையில் ராட்சசன்!!!

விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடித்துள்ள திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

விஷ்ணுவிஷால்மற்றும் அமலாபால் நடித்துள்ள திரைப்படம்ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி படத்தை இயக்கியராம் குமார்இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின்டீசர்ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை  பெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின்ட்ரெய்லர்இன்று வெளியாகியுள்ளது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல சினிமா பிரபலங்களின் மத்தியிலும் பாராட்டு குவிந்து வருகிறது.

DINASUVADU

unknown node