இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தனது தனித்துவமான கதைகளத்தால் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அளவில் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்தவர்.
unknown nodeஇவர் தற்போது விஜயை வைத்து சர்கார்ர் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அரசியல் களத்தை மையமாக கொண்டு உருவாக்க பட்டு வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.இந்நிலையில் கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு-டார்ன் திரைபடம் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் தயாராகி வருகிறது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் ரிலீசானது அதனை பார்த்து, அந்த ட்ரைலரை டிவிட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார் எ.ஆர்.முருகதாஸ். மேலும் அந்த ட்ரைலரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்