தளபதிவிஜய்நடிப்பில்ஏ.ஆர்.முருகதாஸ்இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்சர்கார். இப்படம்தீபாவளிக்குவெளவர உள்ளது. இசைப்புயல்ஏ.ஆர்.ரகுமான்இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்அக்டேபர் 2,காந்தி ஜெயந்தியன்று நடைபெற உள்ளது. இதனை காண ரசிகர்களுக்கு ஒர் போட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு இடையே கேட்கப்படும் கேள்விக்கு விடையளிக்க வேண்டும். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 250 பேர் சர்கார் இசை வெளியீட்டை பார்க்க ஏர் டிக்கெட் மற்றும் 2000 ரூபாய் பயண செலவுகளும் உட்பட அனைத்தும் இலவசம்.
unknown nodeDINASUVADU