யோகி பாபுவிற்கு அறிவுரை கூறிய தல அஜித்..!!

Ajith Yogi advised Babu during the filming of Valimai.

வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் யோகி பாபுவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்போது உச்சத்தில் இருக்கும்போது நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் அஜித். நடிப்பதில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ என்ற கூறலாம். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.

இந்த நிலையில் தற்பொழுது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.

இந்த படத்தில் நடிகர் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வலிமை படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறும் போது அஜித் யோகிபாபுவை அழைத்து பணம் சம்பாதிப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு குடும்பமும் முக்கியம் என்று அறிவுரை கூறியுள்ளார்.