தமிழ்சினிமாவில் அறிமுகமானபோது கேலி செய்த பலரும் வியக்கும் வண்ணம் தனது நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார் நடிகர்தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமல்லாதுபாலிவுட், ஹாலிவுட்வரை தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.
இவர் நடித்த முதல்ஹாலிவுட்படமானThe extraordinary journey of the Fakirஎன்ற படம் உலக அளவில் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
இப்படம்Norwegian International Film Festivalஎன்ற பட விழாவில் இந்த் திரைப்படம்“Ray of sunshine”என்ற விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU