இளைய தளபதி விஜய் சத்யா படக்குழுவுக்கு வாழ்த்து!ரசிகனுக்கு இதை விட என்ன தேவை மகிழ்சியில் சிபிராஜ் ...

சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் சத்யா.இந்த படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார்.இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,வரலட்சுமி ,சதீஷ்

சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் சத்யா.இந்த படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார்.இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,வரலட்சுமி ,சதீஷ் நடித்துள்ளனர்.இந்த வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து இளைய தளபதி விஜய் நடிகர் சிபிராஜ்க்கு போன் செய்து படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.ஒரு ரசிகனுக்கு இதை விட சந்தோசம் என்ன என்று வெளியிட்டுள்ளார் . இதனால் மொத்த  படகுழுவும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது.