இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

Jewelery gold rose by Rs 136 to Rs 37,240 per ounce in Chennai today.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல் கிராமிற்கு ரூ.4,655க்கு விற்பனை செய்யப்படுகிறது.