இணையத்தை கலக்கும் த்ரிஷா – டால்பின் புகைபடங்கள்!!

15 வருடங்களுக்கு மேலாக தனது ஹீரோயின் இடத்தை யாருக்கும் விட்டுதராமல் இன்னும் ஹீரோயினாக அசத்தி கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.

15 வருடங்களுக்கு மேலாக தனது ஹீரோயின் இடத்தை யாருக்கும் விட்டுதராமல் இன்னும் ஹீரோயினாக அசத்தி கொண்டிருப்பவர் நடிகை திரிஷா.

unknown node

இவர் அவ்வபோது தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்துவார். அதேபோல தற்போது ஓர் நீச்சல் குளத்தில் டால்பினுடன் விளையாடும் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.

இவர்விஜய் சேதுபதிக்குஜோடியாக நடித்த96திரைப்படம்  திரைக்கு வரவுள்ளது.

DINASUVADU