விஸ்வாசம் படத்தில் அஜித்தின் பெயர் இதுதான்!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்து வரும் திரைப்படம்விஸ்வாசம். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இவர்கள். கூட்டணியில் கடைசியாக வெளியானவிவேகம்படம் தோல்வி அடைந்தது. இதனால்  இப்படம் வெக்ற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின்கேரக்டர்பெயர் வெளியாகியுள்ளது. இப்படத்தில்தூக்கு துரைஎன்ற பெயரில் நடிக்கிறார்.

DINASUVADU