தல அஜித்நடிப்பில் இயக்குனர்சிவாஇயக்கி வரும் திரைப்படம்விஸ்வாசம். இப்படத்தில் தல அஜித் இனண்டுவிதமான கெட்டப்பில் நடிக்கிறார். இதில் கதாநாயகியாகநயன்தாராநடிக்கிறார். D.இமான்இசையமைக்கிறார்.சத்யஜோதி பிலிம்ஸ்இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படம் முதலில் தீபாவளிக்கு வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஷூட்டிங் தாமதம் காரணமாக பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரை இப்படத்தின் ஒரே ஒரு போஸ்டர் மட்டுமே வெளியானது. இன்னும் வேறு எந்த அறிவிப்பும் படக்குழுவிலிருந்து வெளியாகததால் இப்படம் பொங்கலுக்கு வெளிவந்துவிடுமா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
DINASUVADU