மார்ஷல் ஆர்ட்ஸை மையமாக கொண்டு உருவாக்கபட்டுள்ள விவேக்கின் புதிய படம்! சென்சார்டு ஓகே!!

மார்ஸல் ஆர்ட்ஸ் பற்றி எடுக்கபட்டுள்ள தமிழ்.படம் எழுமின். இப்படத்தில் நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கிறார். வி.பி.விஜி என்பவர் இயக்கியுள்ளார். இதில் தேவயானி,

மார்ஸல் ஆர்ட்ஸ்பற்றி எடுக்கபட்டுள்ள தமிழ்.படம்எழுமின். இப்படத்தில் நடிகர்விவேக்கதாநாயகனாக நடிக்கிறார். வி.பி.விஜி என்பவர் இயக்கியுள்ளார். இதில்தேவயானி, அழகம் பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படம்அக்டோபர் மாதம் 5ஆம்தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் இன்று  சென்சார் செய்யபட்டு இதற்கு சிறியவர்களும் பார்க்காலாம் எனயு(U)சான்று அளிக்கபட்டுள்ளது.

DINASUVADU