தமிழால் கண்கலங்கிய ஹர்பாஜன் சிங் வைரலாகும் டிவிட்

This news gives information about Harbhajan Singh said that after a long time I saw him-vegu nalkal kalithu kan kallankinen

வெகு நாட்கள் கழித்து தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று என கூறினார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மோதினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்  முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள்  எடுத்தது.

ஹர்பஜன் சூழல் பந்தில் கோஹ்லி, ஹர்பஜன் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர்  விக்கெட் ஆனார்கள்.

இந்நிலையில் ஹர்பாஜன் சிங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் என் ஜெர்சி நம்பர் “27” சென்னை ஐ.பி.எல் யில் “4-0-20-3″=27, என் குழந்தை ஹீனாயா பிறந்த நாள் “27” இவையாவும் தற்செயல்.ஆனா நான் சம்பாதிச்ச உங்களோட அன்பும் ஆதரவும் இதுபோன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம்.வெகு நாட்கள் கழித்து தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று என கூறினார்.

unknown node