IPL AUCTION 2019:அதிக விலைக்கு ஏலம் போன இரண்டு வீரர்கள் ...! ரூ.8.40 கோடிக்கு போட்டி போட்டு வாங்கிய அணிகள் ...!

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலத்தில் இதில் இரண்டு வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 2008-ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது.

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலத்தில் இதில் இரண்டு வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.2008-ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டுக்கான ஏலம் நேற்று  நடைபெற்றது.

unknown node

இதில் அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.ஏலத்தில் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட்டை மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 8.40 கோடிக்கு வாங்கியது.அதேபோல் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி என்னும் 17வயது இளைஞர் ரூ.8.40 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் விலை கொடுத்து வாங்கியது.