ஹைதராபாத் பந்து வீச்சில் திணறிய ராஜஸ்தான் ராயல் அணி

Hyderabad Royal Challengers knocked out of Hyderabad

இன்று நடைபெறும் 45-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் -சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது.இந்த போட்டியானது , ஜெய்ப்பூர் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு.

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன்ஆகியோர்  களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேன் வில்லியம்சன் 13 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய மணீஷ் பாண்டேவும் , டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினார். சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 61 ரன்னும், டேவிட் வார்னர்37 ரன்னும் எடுத்தனர்.

unknown node

இறுதியாக சன்ரைஸ் ஹைதராபாத் அணி  20 ஓவர் முடிவில்8 விக்கெட்டை இழந்து  160 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சில் வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்,ஸ்ரீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினார். ராஜஸ்தான் ராயல் அணி 161 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.