,

இன்றைய நாளின் (03.03.2023) ராசி பலன்கள்.!

By

மேஷம்:

இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலையை பதட்டத்துடன் செய்வீர்கள். பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தோள்களில் வலி ஏற்படலாம்.

ரிஷபம்:

இன்று உங்களுடைய பொறுமையை சோதிக்கும் நாளாக அமையும்.  வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிக்க மாட்டீர்கள். பணம் சம்பாதிக்க நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்று நீங்கள் சற்று அமைதியாக இருக்க வேண்டும் . வேலை செய்யும் இடத்தில் பணத்தை அதிகமாக சம்பாதிப்பீர்கள் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு சளி பிரச்சனை ஏற்படலாம்.

கடகம்:

இன்று நீங்கள் மிகவும் எதார்த்தமாக இருப்பீர்கள் . வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய நேரலாம் . பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து காணப்படும் . ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

சிம்மம்:

இன்று நீங்களே உங்களுக்கு சாதகமான அழகாக ஆக்கிக் கொள்ள முடியும் . வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று எந்த பிரச்சனையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள் . வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களிடம் நல்ல உறவை பராமரிப்பது இருக்கும். கடன் மூலம் பணத்தை பெறுவீர்கள் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்:

இன்று நீங்கள் உங்களுடைய திட்டங்கள் மூலம் வெற்றியை பெறுவீர்கள் . வேலை செய்யும் இடத்தில் சில தடுமாற்றங்கள் காணப்படும். நிதிவளர்ச்சி அருமையாக இருக்கும் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

விருச்சிகம்:

வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனத்துடன் செயல்பட வேண்டும். பயணத்தின் போது பணத்தை இழப்பீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.

தனுசு:

இன்று உங்களுக்கு கவலையாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் . செலவுகள் அதிகமாக காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மகரம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளா தான் அமையும் வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை விரைந்து முடிப்பீர்கள் பணவரவு அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சற்று சோர்வாக இருப்பீர்கள்.

கும்பம்:

இன்று நீங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். கடன் மூலம் பணத்தை பெறுவீர்கள் ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்படும்.

மீனம் :

இன்று நீங்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் . வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியாது. பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

Dinasuvadu Media @2023