இன்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்துகிறது  மத்திய குழு...!

இன்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்துகிறது  மத்திய குழு.

இன்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்துகிறது  மத்திய குழு.

நேற்று  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தடைந்தது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது .மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு சென்னை விமானநிலையம் வந்தடைந்தது.

இன்று  தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய உள்ளது மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு.