சென்னை விமான நிலையம் : 8 கிலோ தங்கம் பறிமுதல்...!!!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறையில்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.5 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறையில் தங்கம் சிக்கியது. நேற்று விமானம் துபாய் சென்று வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.