ஒக்கி புயலால் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி...!

Chennai: The first phase of the families of 25 fishermen from Kumari, Thoothukudi, Nagapattinam and Kadalur were handed over to the Chief Secretariat.

சென்னை : தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் குமரி, தூத்துக்குடி, நாகை மற்றும் கடலூரை சேர்ந்த 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்டது.

அதேபோல் ஒக்கி புயலால் மாயமான 177 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.