அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம்...! கமல்ஹாசன் சந்திப்பு ...!

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். சென்னை சென்ட்ரலில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.சென்னை சென்ட்ரலில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட  விவசாயிகள் சென்னையிலும்  போராட்டம் செய்து வருகின்றனர்.இந்நிலையில்  சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார்.