அரசியல்வாதிகளுக்காக போக்குவரத்தை 10 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தக்கூடாது; உயர்நீதிமன்றம்

ஆளுநர், முதல்வர் வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என

ஆளுநர்,முதல்வர்வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்தை நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர் துரைசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அரசியல்,அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் பொது 10 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.