புத்தாண்டு:போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 401பேர் மீது நடவடிக்கை...!சென்னை காவல்துறை

புத்தாண்டு அன்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 401பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

புத்தாண்டு அன்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 401பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், புத்தாண்டு அன்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 401பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சென்னையில் முதன்முறையாக சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போக்குவரத்து காவல்துறை மூலம்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 401பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து, பாஸ்போர்ட் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று  சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.