பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
unknown nodeஇது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலும் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். இன்னும் ஒரு சில பள்ளிகளுக்கு இலவச பயண அட்டை சென்றடையவில்லை என்பதால் டிசம்பர் வரை இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும்.அதேபோல் அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும். என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.