சென்னையில் சுமார் 250 ஆட்டோ டிடெக்டிவ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது....!காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னையில் சுமார் 250 ஆட்டோ டிடெக்டிவ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னையில் சுமார் 250 ஆட்டோ டிடெக்டிவ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில்,  குற்றச்சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளதா என்பதை அறிய புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 250 ஆட்டோ டிடெக்டிவ் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகரத்தில் இதுவரை 1.50 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும்  காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.