தேனியில் பறக்கும் படையினரை முற்றுகையிட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்...!!

தேனி மாவட்டத்தில் உள்ள முத்து தேவன்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பறக்கும் படையினரை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டத்தில் உள்ள முத்து தேவன்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பறக்கும் படையினரை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பறக்கும் படையினர் இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.