மக்களவை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில், ஒரேநாளில் திமுக, அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் ரூ.1 கொடியே 15 லட்சம் வரையிலான பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிய ரூ.1 கோடியே 15 லட்சம்
மக்களவை தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில், ஒரேநாளில் திமுக,