குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள்  வெளியீடு ...!

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. 2017 அக்டோபர்  13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள்

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.2017 அக்டோபர்  13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது . 85 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வாகியுள்ள 176 பேர்களின் விவரங்கள்http://www.tnpsc.gov.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள்  வெளியீடு ...!