மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த இரண்டாவது கணவர்.!

திருப்பூர் மாவட்டத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சத்தியா நகரில் வசித்து வந்தவர் , அப்துல் சமத் இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார், இவருடைய மனைவி நிஷாபானு இவருக்கு 2வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது,மேலும் நிஷாபானுக்கு முதலில் திருமணமாகி சில பிரச்சனைகளால் தனது கணவரை பிரிந்து அப்துல் சமத்தை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நேற்று இரவு 12மணியளவில் நிஷாபானு அப்துல் சமத் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது, மேலும் சண்டை பெரிதாகி அப்துல் சமத் கோபத்துடன் தனது மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தெற்கு காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.