இந்தி மொழி திணிப்புக்கு எதிராக திமுக அரசு குரல் கொடுத்து வருகிறது. திமுக மட்டுமல்லாது, பிற அரசியல் கட்சியினரும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மு.கே.ஸ்டாலின் தான் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,தமிழக மாணவர்களுக்கு மகாத்மா காந்திபற்றி இந்தியில் புதிர் போட்டி நடத்துகிறார்கள். எஞ்சிய நாட்களின் பதவிக்காக இந்தியைத் திணிப்பதில் அதிமுக அரசுக்கு இவ்வளவு அவசரமா? இந்தி திணிப்பை நிறுத்தவில்லை எனில், இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் சந்திக்கும். எச்சரிக்கை!’ என பதிவிட்டுள்ளார்.
unknown node