நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்.

நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்.

நீலகிரிமாவட்டத்திற்குபுதியமருத்துவக்கல்லூரிநாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்.

மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததுள்ள நிலையில் 10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நீலகிரிமாவட்டத்திற்குபுதியமருத்துவக்கல்லூரிமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

ஏற்கனவே 10புதியமருத்துவக்கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீலகிரியில் அமையவுள்ள 11வதுபுதியமருத்துவக்கல்லூரி ஆகும். இதனை 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள்கிடைக்கம் என கூறப்படுகிறது.