சனிக்கிழமையன்று ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்னும் சில பயணிகள் பேருந்தில் சிக்கியிருப்பதால் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என்று ஹசாரிபாக் எஸ்பி தெரிவித்தார்.
பேருந்து விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
unknown node