சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு..6 பேர் காயம்.!

ஜோத்பூரில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் பாஸ்னி பகுதியில் நேற்று கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் இந்த விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் இந்த விபத்தில் உயிரிழந்தவரின்குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 40,000 இழப்பீடு அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025