கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 7,571 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,64,546 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று 6,561 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,76,942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இன்று ஒரே நாளில் 93 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,522 ஆக உயர்ந்துள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.