வேலைநிறுத்தத்தில் ஈடுட்டால் நடவடிக்கை...மத்திய அரசு எச்சரிக்கை...!!

மத்திய அரசிக்கு எதிராக  இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகின்றது .இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை

மத்திய அரசிக்கு எதிராக  இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகின்றது .இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென  மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியஅரசு தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள்  வேலை நிறுத்தத்திலும், போராட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்படுள்ளது மீறி போராட்டம் நடத்தினால்  சம்பளம் பிடித்தல், ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.